44-வது செஸ் ஒலிம்பியாடுக்கான இரண்டாவது ரவுண்டு இன்று மதியம் 3 மணிக்கு தொடங்கயிருக்கிறது. ஓப்பன் பிரிவில் TEAM 1 மோல்டோவா அணியுடனும், TEAM 2 எஸ்டோனியா அணியுடனும், TEAM 3 மெக்ஸிகோவுடனும் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் TEAM 1 அர்ஜெண்டினா அணியுடனும், TEAM 2 லட்வியா அணியுடனும், TEAM 3 சிங்கப்பூர் அணியுடனும் விளையாடுகிறார்கள். ஓப்பன் பிரிவில் விதித் குஜ்ராத்திக்கும், நிஹல் சரினுக்கும், அபிமன்யூ புரானிக்கிற்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பிரிவில் ஹரிகாவிற்கும், திவ்யா தேஷ்முக்கிற்கும், வர்ஷினி சஹிதிக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
OPEN


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
TEAM A
Moldova (MDA ) VS India (IND )
பெண்டலா ஹரிகிருஷ்ணா (பிளாக்)
அர்ஜுன் எரிகஸி (ஒயிட்)
SL நாராயணன் (பிளாக்)
கிருஷ்ணன் சசிகிரன் (ஒயிட்)
TEAM 2
India 2 (IND ) VS Estonia (EST )
குகேஷ் (ஒயிட்)
பிரக்ஞானந்தா (பிளாக்)
அதிபன் (ஒயிட்)
ரௌநக் சத்வானி (பிளாக்)
TEAM 3
Mexico (MEX ) VS India 3 (IND )
சூர்ய ஷேகர் கங்குலி (ஒயிட்)
SP சேதுராமன் (பிளாக்)
அபிஜித் குப்தா (ஒயிட்)
முரளி கார்த்திகேயன் (பிளாக்)
WOMEN

TEAM 1
India (IND ) VS Argentina (ARG )
கொனிரு ஹம்பி (ஒயிட்)
வைஷாலி (பிளாக்)
டானியா சச்தேவ் (ஒயிட்)
பக்தி குல்கர்னி (பிளாக்)
TEAM 2
India 2 (IND2) VS Latvia (LAT )
வந்திகா அகர்வால் (ஒயிட்)
ரௌட் பத்மினி (பிளாக்)
சௌமியா ஸ்வாமிநாதன் (ஒயிட்)
மேரி ஆன் கோம்ஸ் (பிளாக்)
Singapore (SGP ) VS India 3 (IND3)
TEAM 3
ஈஷா கர்வடே (பிளாக்)
நந்திதா (ஒயிட்)
பொட்டா பிரத்யுஷா (பிளாக்)
வஸ்நவாலா விஷ்வா (ஒயிட்)