Published:Updated:

ஒலிம்பிக்: அடுத்த சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்!

ஒலிம்பிக்: அடுத்த சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்!
ஒலிம்பிக்: அடுத்த சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்!
ஒலிம்பிக்: அடுத்த சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்!

லண்டன்: ஒலிம்பிக்கில் நேற்று நடந்த பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சாய்னா நேவால், பெல்ஜியம் வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நுழைந்தார்.

ஒலிம்பிக், பேட்மின்டன் பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் (இ பிரிவு), பெல்ஜியத்தின் லினே டானுடன் நேற்றிரவு மோதினார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாய்னா 21-4, 21-14 என்ற நேர் செட்டில் டானை நொறுக்கினார்.

வெறும் 23 நிமிடத்தில் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு சாய்னா இந்த பிரிவில் பெற்ற 2-வது வெற்றியாகும்.இதன் மூலம் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு சாய்னா முன்னேறியுள்ளார்.

ஜூவாலா-அஷ்வினி ஜோடி வெற்றி

 

##~~##