மீராபாய் சானுவின் கொண்டாட்டம், இளவேனில் வாலறிவனின் ஏமாற்றம்... டோக்கியோ நாள் 1

Pradeep Krishna M

மொத்தம் 202 கிலோ எடை தூக்கி வெள்ளி வென்றார் மீராபாய் சானு

மீராபாய் சானு

கிளீன் & ஜெர்க் பிரிவில் ஒலிம்பிக் சாதனை நிகழ்த்த நினைத்து முடியவில்லை

மீராபாய் சானு

130 கோடி இந்தியர்களையும் பெருமைப்படவைத்திருக்கிறார் மீராபாய் சானு

தகுதிச் சுற்றில் 16-வது இடம் பெற்று வெளியேறினார் இளவேனில் வாலறிவன்

சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி - சிராக் ஷெட்டி கூட்டணி முதல் போட்டியில் சீன தைபேவை வீழ்த்தியது

டோக்கியோ ஒலிம்பிக்கின் முதல் தங்கத்தை வென்றது சீனா. போட்டி: 10 மீட்டர் ஆர் ரைபிள்

இந்திய ஹாக்கி அணி தங்கள் முதல் போட்டியில் 3-2 என நியூசிலாந்தை வீழ்த்தியது