சுட்டி ஸ்டார் நியூஸ்!
Published:Updated:

வெல்கம் 2019 - விளையாட்டு

வெல்கம் 2019 - விளையாட்டு
பிரீமியம் ஸ்டோரி
News
வெல்கம் 2019 - விளையாட்டு

வெல்கம் 2019 - விளையாட்டு

வெல்கம் 2019 - விளையாட்டு

ந்தியாவின் முதல் ‘ப்ரோ வாலிபால் லீக்’ தொடர், ஃபிப்ரவரி 2019-ல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. 

வெல்கம் 2019 - விளையாட்டு

2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இங்கிலாந்தில் மே 30 - ஜூலை 14 வரை நடைபெறுகிறது. இதில், 10 அணிகள் கலந்துகொள்கின்றன.

ப்ரல் அல்லது மே மாதத்தில் இந்தியப் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், 2019 ஐ.பி.எல் தொடரை மார்ச் மாதமே நடத்துகிறது, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்.

செப்டம்பர் 20-ம் தேதி, ரக்பி உலகக் கோப்பை ஜப்பானில் தொடங்கவுள்ளது. இந்தத் தொடரில் 20 அணிகள் கலந்துகொள்கின்றன.

வெல்கம் 2019 - விளையாட்டு

2019 ஃபிஃபா மகளிர் உலகக் கோப்பை தொடர், ஜூன் 7 - ஜூலை 7 வரை பிரான்ஸ் நாட்டில் நடக்கிறது. இதில், 24 அணிகள் கலந்துகொள்கின்றன.

ப்ரல் 21 - 28 வரை ‘உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்’ தொடர், ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடக்கவுள்ளது.

வெல்கம் 2019 - விளையாட்டு

2019-ம் ஆண்டு, ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றால், 15 ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம் என்ற மைல்கல்லை எட்டுவார், நோவாக் ஜோகோவிச்.

வெல்கம் 2019 - விளையாட்டு

யுவன்டஸ் அணிக்காக விளையாடும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சாம்பியன்ஸ் லீக் கோப்பை வென்றால்,  3 அணிகளில் சாம்பியன்ஸ் லீக் வென்ற வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

வெல்கம் 2019 - விளையாட்டு

சியாவின் பெரிய கால்பந்து தொடரான ‘ஏ.எஃப்.சி ஆசிய கோப்பை’, ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது. பஹ்ரைன், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம் அணிகளுடன் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ளது இந்தியா.

வெல்கம் 2019 - விளையாட்டு

2019 ஐ.பி.எல் தொடரில் களம் இறங்கினால், ‘இளம் ஐ.பி.எல் வீரர்’ சாதனையைப் படைப்பார், 16 வயது, பிரயாஸ் ரே பர்மான். ஆப்கானிஸ்தான் வீரரான முஜூப் உர் ரஹ்மானின் சாதனையை முறியடிப்பார்.

மு.பிரதீப் கிருஷ்ணா