
குறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 16
ஹாய் சுட்டீஸ், இங்கே கொடுத்திருக்கும் குறிப்புகளைக்கொண்டு கட்டங்களைச் சரியாகப் பூர்த்தி செய்யுங்கள். கூடவே, ‘சூப்பர் ஹீரோஸ் - லிஸ்ஸி வெலாஸ்க்வேஸ்’ பற்றி `நச்’ என்று விமர்சனம் எழுதி, அப்படியே கத்தரித்து, எங்களுக்கு அனுப்புங்கள். சரியான விடையும் சுவாரஸ்யமான விமர்சனமும் அனுப்பும் சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, பரிசுப் பணம் சரிசமமாகப் பகிர்ந்து அனுப்பப்படும்.
கடைசித் தேதி: 15.01.2019

இடமிருந்து வலம்
1. வெண்ணெய்க்குப் புகழ்பெற்ற ஊர், திருப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது. (6)
5. பௌர்ணமிக்கு அடுத்து வருவது-------- (2)
7. மே மாதம் வருவது -------- விடுமுறை (2)
12. முத்து குளிக்கும் ஊர், இங்கு துறைமுகமும் இருக்கிறது. (6)
14. ஒற்றைக் காலில் சுற்றும். (5)
17. ஆட்டுக்கு ------- சிறியதாக இருக்கும் (2)
18. விளையாட்டுகளில் ஒன்று, சோடாவிலும் இருக்கும் (5)

வலமிருந்து இடம்
4. ஔவை என்றதும் இந்த மன்னர் நினைவுக்கு வருவார் (5)
8. முல்லைக்குத் தேர் கொடுத்தவர் (2)
9. இதைத் தேடி எறும்பு வரும் (5)
11. ‘மூத்தோர் சொல்லும் முதிய...’ என்ற பழமொழியில் வரும் கனி... (6)
15. கொலோசியம் இங்கு இருக்கிறது (2)
16. கிழமைகளில் ஒன்று (2)
22. பட்டாசு தயாரிக்கும் சிவகாசியை இப்படியும் அழைப்பார்கள் (6)
மேலிருந்து கீழ்
1. வீரபாண்டிய கட்டபொம்மனின் தம்பி. (5)
2. தட்டான் (3)
3. கிருஷ்ணனின் வளர்ப்புத் தாய் (3)
4. ஆயிரத்தில் ஓர் இரவுகள் கதையில் வரும் ‘திறந்திடு சீஸேம்’ என்ற வாக்கியம், இவர் மூலம்தான் புகழ்பெற்றது (4)
10. பயம் (2)
16. தமிழர் விளையாட்டுகளில் ஒன்று. (4)
கீழிருந்து மேல்
6. இந்தப் பழத்தின் விதைகள், மிளகுபோல் இருக்கும். (4)
7. கண்ணகியின் கணவன் (4)
13. பாம்புக்கு வெளி ---------- இல்லை (2)
18. பைசா நகரத்தின் சாய்ந்த -------- புகழ்பெற்றது. (4)
19. காக்கைக்கும் தன் ---- பொன் குஞ்சு. (3)
20. இது பிடிக்காத குழந்தைகள் உண்டோ? (4)
21. தாள இசைக் கருவிகளில் ஒன்று. (3)
22. அசோகர் நடத்திய மிகப்பெரிய போர். இதன் பிறகே புத்த மதத்தைத் தழுவியதாகச் சொல்லப்படுகிறது (5)
இந்தப் போட்டிக்கான விடை பிப்ரவரி 15, 2019 இதழில் இடம்பெறும்.

அனுப்ப வேண்டிய முகவரி குறுக்கெழுத்துப் புதிர்-16 சுட்டி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002
சங்கீதா
30.11.2018 இதழில் வெளியான குறுக்கெழுத்துப் போட்டி எண் 14 முடிவு...
குறுக்கெழுத்துப் போட்டியில் உற்சாகமாகப் பங்கேற்று, சரியான விடையுடன், ‘ராகுலின் செவ்வாய் பயணம்’ சிறுகதைப் பற்றி ‘நச்' கமென்ட்டும் எழுதிய சுட்டிகளில் 20 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்குத் தலா `250 பரிசு மணியார்டர் மூலம் அனுப்பப்படுகிறது.

1. ஜே.ஆர்.கே.ஹரிராஜா, திசையன்விளை, நெல்லை
2. பா.நவீன், பட்டுக்கோட்டை
3. கு.கண்ணம்மாள், வடகரை, மயிலாடுதுறை
4. க.ஜீவா, வாய்க்கால் மேடு, சித்தோடு
5. ஆர்.முத்துராஜா, வடிகப்பட்டி, தேனி
6. சு.பரமேஸ்வரி, திருவண்ணாமலை
7. ரா.கிருபாஷினி, மஞ்சக்குப்பம், கடலூர்
8. என்.லோகேஷ்வர், லாஸ்பேட்டை, பாண்டிச்சேரி
9. கே.ராகவி, வந்தவாசி
10. சி.ஜான்பிரிட்டோ, குடியாத்தம்
11. ர.ஷண்முகம், தேவகோட்டை
12. கோ.அஸ்வின், சூலூர், கோவை
13. சீ.நரசிம்மன், காருகுறிச்சி, திருநெல்வேலி
14. அ.வெ.அன்பருவி, அரூர், தருமபுரி
15. கோ.சினேகா, மன்னார்குடி
16. கே.ஸ்ரீநிதி, கள்ளக்குறிச்சி
17. ஜா.சௌமினி தெரேசா, வால்பாறை, பொள்ளாச்சி
18. பா.முத்துக்குமார், நிலக்கோட்டை
19. டி.எல்.சீனுவாசன், அம்பத்தூர், சென்னை
20. ஆர்.எஸ்.ராகேஷ், தொப்பம்பட்டி, கோவை