Published:Updated:

``2024 ஒலிம்பிக்கில் இந்தியா சாதிக்கும்!" - இது ஸ்போர்ட்ஸ் விகடன் #SportsVikatan

``2024 ஒலிம்பிக்கில் இந்தியா சாதிக்கும்!" - இது ஸ்போர்ட்ஸ் விகடன் #SportsVikatan
News

ஸ்போர்ட்ஸ் விகடன் அக்டோபர் இதழ் இதோ ரெடி...

அக்டோபர் இதழ் முழுக்கவே இன்ஸ்பிரேஷனல் மனிதர்கள்தான். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழர்களின் தன்னம்பிக்கை கதைகள் முதல் கிமி ராய்க்கோனன் வரை முழுக்க முழுக்க இன்ஸ்பிரேஷனல் கட்டுரைகள் இதழ் முழுக்க நிறைந்திருக்கின்றன. 

ஸ்போர்ட்ஸ் விகடன் இந்த இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/SportsVikatan2

* மிக மோசமான விபத்தில் கால்களை இழந்து அந்த வலி, வேதனையிலிருந்து மீண்டு எவரெஸ்ட் சிகரம் ஏறியிருக்கிறார் காலின் ஓ பிராடி.  One step at a time என்று சொல்லும் இவரின் வார்த்தைகளைப் படிக்கப் படிக்க நாமே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியதுபோல இருக்கிறது. இந்த இதழ் ஸ்போர்ட்ஸ் விகடனில் மிஸ் செய்யக்கூடாத கட்டுரை இது.

* 18 வருடங்களாக ஒருவர் ஃபார்முலா-1 ரேஸ் ஓட்டிக்கொண்டிருக்கிறார். அதுவும் போடியம் ஃபினிஷராக. அவர்தான் கிமி ராய்க்கோனன். ரேஸ் தொடங்குவதற்கு முன்பு எல்லோருக்குமே பதற்றம் இருக்கும். ஆனால், இவர் ஐஸ்கிரீம் சாப்பிடுவார். ரேஸுக்கு முன்னால் கொஞ்சம் தூங்குவார் என செம கூல். உலகின் வேகமான கார் ரேஸர் என்கிற சாதனையும் படைத்திருக்கிறார். இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அத்தனையும் இங்கே...

``2024 ஒலிம்பிக்கில் இந்தியா சாதிக்கும்!" - இது ஸ்போர்ட்ஸ் விகடன் #SportsVikatan

*  ``ஒழுக்கமுள்ள ஒருவர்தான் சுதந்திரமானவர். நீங்கள் ஒழுக்கமற்றவராக இருந்தால் உங்களுடைய உணர்ச்சிகளுக்கு அடிமையாகத்தான் இருக்கமுடியும்'' மாரத்தான் போட்டியில் உலக சாதனை படைத்திருக்கும் எலியூத் கிப்சோகேவின் வார்த்தைகள் இவை. எலீயூத்தின் சாதித்தது எப்படி... இன்ஸ்பிரேஷனல் மனிதனின் ஒவ்வொரு ஃபுட்ஸ்டெப்பும் இந்த இதழில்...

*  Captaincy is all about either pulling from the front or pushing from behind என்று சொன்னவர் நவாப் அலிகான் பட்டோடி. அதை இந்த ஆண்டு செய்துகாட்டியவர் லூகா மோட்ரிச். 2018 உலகக்கோப்பையில் இறுதிப்போட்டியை எட்டிப்பிடித்த குரோஷியாவின் கேப்டன். கால்பந்து என்றாலே மெஸ்ஸியும், ரொனால்டோவும்தான் என்கிற நிலையை மாற்றி இந்த ஆண்டு ப்ளேயர் ஆஃப் தி இயர் விருது வென்றிருக்கிறார் லூகா. மோட்ரிச் இந்த சாதனைக்காக என்ன விலை கொடுத்தார்?

* சென்னை வரும் வெளிநாட்டு கிரிக்கெட் அணிகளுக்கு டூரிஸ்ட்டு கைடாக கிரிக்கெட்டுக்குள் வந்தவர், இந்திய கிரிக்கெட் அணியில் ட்ராவல் அசிஸ்டென்ட்டாக... அதாவது வீரர்களின் பைகளை ஏர்போர்ட்டுக்கும், ஏர்போர்ட்டிலிருந்து ஹோட்டலுக்கும் சரியாகக் கொண்டுவந்து கொடுக்கும் வேலையைச் செய்தவர்தான் சென்னை சூப்பர் கிங்ஸின் மேனேஜர் என்றால் நம்பமுடிகிறதா. தோனியின் வலதுகரம், சூப்பர் கிங்ஸின் ஆல் இன் ஆல் என அணிக்குள் எல்லாமே இவர்தான்.... டூரிஸ்ட்டு கைடு, ட்ராவல் அசிஸ்டென்ட் எப்படி மேனேஜர் ஆனார்... அதுவும் 10 ஆண்டுகளாக வெற்றிகரமான மேனேஜராக எப்படியிருக்கிறார்... சக்ஸஸ்ஃபுல் மேனேஜராக இருக்க அவர் சொல்லும் 5 விஷயங்கள் என்ன?

* எப்போது தொடங்க வேண்டும் என்றல்ல... எப்போது முடிக்க வேண்டும் என்று தெரிந்தவன் புகழின் உச்சியை அடைகிறான். ``உங்களிடம் இருந்து உலகம் எதிர்பார்க்கும்போதே குட்பை சொல்லிவிட வேண்டும். இவன் எப்போது போவான் என்று நினைக்கும் நிலை வந்துவிடக் கூடாது'' என்று சொன்ன அலெஸ்டர் குக்கின் இன்ஸ்பிரேஷனல் கரியர் ட்ராக் இந்த இதழில்...

* ஸ்போர்ட்ஸ் மெடிசனுக்கு உலகத்தரத்திலான மையம் சென்னையில்தான் இருக்கிறது தெரியுமா. போரூர் ராமச்சந்திராவுக்குள் இயங்கும் இந்த சென்டரில் என்னவெல்லாம் நடக்கிறது என ஒரு விசிட்...

ஸ்போர்ட்ஸ் விகடன் இந்த இதழை டவுன்லோடு செய்ய : http://bit.ly/SportsVikatan2