பொது அறிவு
FA பக்கங்கள்
விளையாட்டு
சாதனைச் சுட்டிகள்
தொடர்கள்
CLIP ஆர்ட்!
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்… லெகோ பிளாக்குகள் (Construction toys) மூலம் விதவிதமான உருவங்களை உருவாக்கி இருப்பீங்க. உங்கள் கற்பனையைத் தட்டிவிட்டால், துணி காயப்போடப் பயன்படுத்தும் க்ளிப் மூலமே பல உருவங்களை உருவாக்கி, வீட்டுல இருக்கிறவங்களை அசத்தலாம். டைம் பாஸ் பண்ணின மாதிரியும் ஆச்சு. மூளைக்கு வேலை கொடுத்த மாதிரியும் ஆச்சு. இதோ சில கலக்கல் க்ளிப் ஆர்ட்ஸ்...



ஐடியா: அ.ஜெயபால், மதுரை.
தொகுப்பு: மு.ராகினி ஆத்ம வெண்டி, படங்கள்: நா.விஜயரகுநாதன்
Comment List
இதில் பின்னூட்டம் இடுபவர்களின் கருத்துகள் அவரவர் தனிப்பட்ட கருத்து, விகடன் இதற்கு பொறுப்பேற்காது.
பொது அறிவு
FA பக்கங்கள்
விளையாட்டு
சாதனைச் சுட்டிகள்
தொடர்கள்